‘எப்போது கல்யாணம்?’.. மீண்டும் மீண்டும் கேட்பவர்களுக்கு அஞ்சலி சொன்ன பதில்
திருமணம் குறித்து தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு நடிகை அஞ்சலி வெளிப்படையாக பதிலளித்துள்ளார். அவரது திருமண ஆசை மற்றும் அதற்கான காரணம் என்ன? முழு தகவல்களை கீழே படிக்கவும்.