6 மாதத்தில் ஸ்டாலின் தான் முதல்வர் - அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் தற்போதைய அரசு நீண்ட காலம் நீடிக்காது என்றும், இன்னும் ஆறு மாதங்களுக்குள் திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக வருவார் என்றும் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

6 மாதத்தில் ஸ்டாலின் தான் முதல்வர் - அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்