அனிருத்திடம் இருக்கும் வித்தியாசமான பழக்கம்... தந்தை ரவி ராகவன் சொன்ன ரகசியம்!
அனிருத் ஏன் இரவு முழுவதும் விழித்திருந்து இசையமைக்கிறார்? உடல்நலத்துக்கு நல்லதல்ல என்றாலும் அந்தப் பழக்கத்தைத் தடுக்காதது ஏன்? தந்தை ரவி ராகவன் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்களைப் படிக்கவும்.