“ஒரு சூரியன்... ஒரு சந்திரன்... ஒரே ஒரு தலைவர்!” - வைரலாகும் அனிருத்தின் பதிவு!

ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தைப் பார்த்த இசையமைப்பாளர் அனிருத், தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினியின் ஆளுமையைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

“ஒரு சூரியன்... ஒரு சந்திரன்... ஒரே ஒரு தலைவர்!” - வைரலாகும் அனிருத்தின் பதிவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்