அஜித் குமார் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படத்தின் ‘ஆலுமா டோலுமா’ பாடல் குறித்து இசையமைப்பாளர் அனிருத் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.