ஆந்திராவில் புற்றுநோயால் மறைந்த தனது மனைவியின் மீது கொண்ட ஆழமான காதலால், அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு அருகிலேயே ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர் உயிரோடு இருக்கும்போதே தனக்கான கல்லறையைக் கட்டி வைத்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்