"கரூர் மட்டும் ஏன்? இந்த 25 குடும்பங்களுக்கும் அரசு வேலை வேண்டும்!" - அன்புமணி
கரூர் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கியதை வரவேற்ற அன்புமணி, அதே நேரத்தில் தமிழக அரசிடம் ஒரு முக்கிய கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். அது என்ன? முழு விவரம் உள்ளே..