அஷோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.