"நான் எதிர்பார்க்கவே இல்லை"... ஜனநாயகம் படம் குறித்து கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நடிகை ஆனந்தி!
'ஜனநாயகன்' படத்தில் தனது காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்பட்டதால் நடிகை ஆனந்தி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். விஜய்யுடன் நடிப்பது தனது கனவு என்றும் அவர் உருக்கமாக பேசியுள்ளார்.