"பாஜக தொண்டர்களுக்குப் பதவியை விட மாணவர்களே முக்கியம்!" - தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து அமித் ஷா நெகிழ்ச்சி!

பாஜக தொண்டர்களுக்குப் பதவியை விட நாடும் மாணவர்களுமே முக்கியம் எனக் கூறி, தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைப் பாராட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவு.

"பாஜக தொண்டர்களுக்குப் பதவியை விட மாணவர்களே முக்கியம்!" - தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து அமித் ஷா நெகிழ்ச்சி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்