தடுப்புக் காவல் மையங்களிலும் இணையத் துண்டிப்பு! அமித் ஷா உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு அம்பலம்!

டெல்லியில் போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்ட எட்டு மையங்களின் 500 மீட்டர் சுற்றளவில் இணையச் சேவையை நிறுத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. வழக்கறிஞர்களையும் குடும்பத்தினரையும் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்குமா, உச்சநீதிமன்றத்தின் கருத்துகளுக்கு மத்தியில் இந்த உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தடுப்புக் காவல் மையங்களிலும் இணையத் துண்டிப்பு! அமித் ஷா உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு அம்பலம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்