2029-க்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற சிறப்புச் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.