உலக சாம்பியனை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய வீரர் அமன் செஹ்ராவத்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ மல்யுத்தப் பிரிவில் உலக சாம்பியன் சோங் சோங் ஹானை 11-7 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் அமன் செஹ்ராவத் தங்கப்பதக்கம் வென்றார்.

உலக சாம்பியனை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய வீரர் அமன் செஹ்ராவத்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்