அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘AA23’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விரைவில் சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.