இந்தியத் திரையுலகையே மிரட்ட வரும் அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணி! ‘AA22’ படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் குறித்த மாஸ் அப்டேட்!
இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ, நாளை அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது.