ரசிகர்களுக்கு விபத்து காப்பீடு வழங்கிய அல்லு அர்ஜுன்... 900-க்கும் மேற்பட்டோருக்கு புதிய திட்டம்

நடிகர் அல்லு அர்ஜுன், தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்காக விபத்து காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளார். ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முயற்சி, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரசிகர்களுக்கு விபத்து காப்பீடு வழங்கிய அல்லு அர்ஜுன்... 900-க்கும் மேற்பட்டோருக்கு புதிய திட்டம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்