சென்னையில் புதிய மோட்டார்ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என அறிவித்த தமிழக அரசுக்கு அஜித் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.