“உங்க அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்” - ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த அஜித்குமார்! வைரலாகும் வீடியோ!

போர்ச்சுகலில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் தனது அணி பங்கேற்க உள்ள நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து அன்பும் ஆதரவும் வழங்க வேண்டும் என அஜித்குமார் வீடியோ மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

“உங்க அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்” - ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த அஜித்குமார்! வைரலாகும் வீடியோ! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்