திரையரங்குகளில் வெளியாகும் அஜித்தின் Gladiators டிரெய்லர்... எப்போது ரிலீஸ்?
நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமாரின் கார் ரேஸிங் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள Gladiators ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.