நடிகர் அஜித்குமார் நடிக்கும் புதிய திரைப்படமான ‘AK64’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 5.41 மணிக்கு வெளியாகும் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.