அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர். அஜித்துக்காக காலியாக வைக்கப்பட்ட பதவி முதல் கட்சியின் கொடி வரை முழு விவரம்.