அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் டேர் டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரம் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தற்போது படத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்