தந்தையின் அமைதியான தியாகம்... தனது கிரிக்கெட் பயணத்தின் ரகசியத்தை பகிர்ந்த அஜிங்க்யா ரஹானே
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜிங்க்யா ரஹானே, தனது சிறுவயது கிரிக்கெட் பயணத்தில் தந்தை செய்த தியாகம் தான் தன்னை வெற்றியை நோக்கி நகர்த்திய மிகப்பெரிய உந்துசக்தி என தெரிவித்துள்ளார்.