தாமினியாக மிரட்ட வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்: "ஓ சுகுமாரி" படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ்!

ஐஸ்வர்யா ராஜேஷ் 'தாமினி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ஓ சுகுமாரி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் நான்கு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

தாமினியாக மிரட்ட வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்: "ஓ சுகுமாரி" படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்