ஏர்டெல் ரூ.549 போஸ்ட்பெய்ட் திட்டம் நீக்கம்... இனி ரூ.699 திட்டம் மட்டுமே!

ஏர்டெல் தனது ரூ.549 தனிநபர் போஸ்ட்பெய்ட் திட்டத்தை அமைதியாக நீக்கியுள்ளது. இதனால், புதிய வாடிக்கையாளர்கள் தற்போது ரூ.449 திட்டம் அல்லது ரூ.699 குடும்பத் திட்டத்தை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

ஏர்டெல் ரூ.549 போஸ்ட்பெய்ட் திட்டம் நீக்கம்... இனி ரூ.699 திட்டம் மட்டுமே! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்