Airtel 5G ஹாட்ஸ்பாட் தடை? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த Airtel

Unlimited 5G ஹாட்ஸ்பாட் வசதி நிறுத்தப்பட்டதாக பரவிய தகவல் தவறானது என Airtel விளக்கம் அளித்துள்ளது. 5G ஹாட்ஸ்பாட் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Airtel 5G ஹாட்ஸ்பாட் தடை? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த Airtel தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்