கேம்ப்பெல் வில்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து, ஏர் இந்தியாவின் புதிய தலைமை செயல் அதிகாரி (CEO) மற்றும் நிர்வாக இயக்குநராக டெவால்ட் கெப்ரெமரியம் நியமிக்கப்பட்டுள்ளார்.