"மானம் கெட்டு திரிவதற்கு வாழ்த்துக்கள்" - ஓ.பி.எஸ்ஸை வெளுத்து வாங்கிய அதிமுக
"டீக்கடையில் இருந்து வந்த உங்களை முதலமைச்சராக்கிய இயக்கத்திற்குத் துரோகம் செய்துவிட்டு, மானங்கெட்டு 'முதலாளி' வாசலைத் தேடிச் சென்ற ஓ.பி.எஸ்-ஐ பச்சோந்தி என அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது."