30 ஆண்டுகள் பணியாற்றியும் வாய்ப்பு இல்லை - அதிமுகவில் இருந்து விலகிய இபிஎஸ் உறவினர் கே.பி.எஸ் ராஜா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினரும், கட்சியின் மூத்த நிர்வாகியுமான கே.பி.எஸ் ராஜா, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

30 ஆண்டுகள் பணியாற்றியும் வாய்ப்பு இல்லை - அதிமுகவில் இருந்து விலகிய இபிஎஸ் உறவினர் கே.பி.எஸ் ராஜா தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்