உட்கட்சி பூசலுக்கு மத்தியில் அதிமுக செயற்குழு கூட்டம்...இபிஎஸ் முக்கிய முடிவு?
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த மாதம் அதிமுக செயற்குழு கூட்டத்தை நடத்த இபிஎஸ் ஆயத்தமாகி வருகிறார். மேலும் இதன் முழு விவரம் கீழே..