மனித மூளையை மழுங்கடிக்கிறதா ஏஐ? வெறும் 10 நிமிடப் பயன்பாட்டிலேயே வெளிப்பட்ட அதிர்ச்சி உண்மை!
ஏஐ தொழில்நுட்பத்தை அதிகமாகச் சார்ந்து இருப்பது மனிதர்களின் விடாமுயற்சியைக் குறைத்து, அவர்களின் ஆழமான சுய சிந்தனைத் திறனை நிரந்தரமாக மழுங்கடிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாகப் புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.