அரிய வகை நோயால் சிகிச்சை பெற்று வந்த ஆப்கானிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷபூர் சத்ரான், 38 வயதில் காலமானார்.