ஆப்கானிஸ்தானில் அதிர்வு... இந்து குஷ் பகுதியில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 126 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்பு அல்லது சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தானில் அதிர்வு... இந்து குஷ் பகுதியில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்