தத்தெடுக்கும் குழந்தைக்கு வயது தடையில்லை: தாயின் மகப்பேறு விடுப்பு உரிமையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

தத்தெடுக்கப்படும் குழந்தையின் வயதைக் காரணம் காட்டி தாய்க்கான மகப்பேறு விடுப்பை மறுக்கக்கூடாது என்றும், தந்தைக்கான விடுப்பு குறித்தும் புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தத்தெடுக்கும் குழந்தைக்கு வயது தடையில்லை: தாயின் மகப்பேறு விடுப்பு உரிமையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்