கட்சியின் பிளவுக்கே லீமா ரோஸ் தான் காரணம் என கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் லீமா ரோஸின் குடும்ப தொழிலான லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பழிவாங்கும் பொருட்டு தான் லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்தார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்