"இரண்டாக உடைகிறதா இரட்டை இலை?" : எடப்பாடிக்கு எதிராகத் திரும்பிய முன்னாள் அமைச்சர்கள் - கட்சிக்குள் வெடித்தது பெரும் பூகம்பம்!
எடப்பாடி பழனிசாமியைச் சட்டமன்றக் குழுத் தலைவராக்க 17 எம்எல்ஏக்கள் மனு அளித்த நிலையில், சி.வி.சண்முகம் மற்றும் வேலுமணி தரப்பினர் தவெக-விற்கு ஆதரவளிக்கத் திட்டமிடுவதால் அதிமுக உடையும் நிலையில் உள்ளது.