தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: புதுச்சேரி ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் முகாம் - எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என அதிமுக அறிவித்துள்ள நிலையில், குதிரைப் பேரத்தைத் தவிர்க்கத் தனது கட்சி எம்எல்ஏக்களை புதுச்சேரி ரிசார்ட்டில் எடப்பாடி பழனிசாமி தங்க வைத்துள்ளார்.