சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை மூத்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் மீண்டும் புறக்கணித்துள்ளது உட்கட்சிப் பூசலை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்