ஆடி கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற நடிகை ரோஜா, காவடி ஏந்தி பக்தியுடன் வழிபாடு செய்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.