“அமைச்சரிடம் பேசியதைக்கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா?” – நடிகை கஸ்தூரி ஆதங்கம்!
அமைச்சர் வெங்கட்ரமணனுடன் பேசியதைத் தவறாகச் சித்தரிப்பதாக நடிகை கஸ்தூரி ஏன் குற்றம்சாட்டியுள்ளார்? தவெகவில் இணையப்போவதாகப் பரவும் தகவல்களுக்கு அவர் அளித்த விளக்கம் என்ன? முழு விவரங்களைப் படிக்கவும்.