ரூ.4.5 கோடி மதிப்பிலான காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு சென்னை நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.