மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.