நடிகர் சதீஷின் தந்தை காலமானார்... திரையுலகம் இரங்கல்

வயது மூப்பு காரணமாக நடிகர் சதீஷின் தந்தை காலமானார். சென்னை இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சதீஷின் தந்தை காலமானார்... திரையுலகம் இரங்கல் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்