சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்களித்தார் நடிகர் ரஜினிகாந்த்: “வாக்குரிமை ஒவ்வொருவரின் கடமை” என பேச்சு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தனது வாக்கைப் பதிவு செய்த நடிகர் ரஜினிகாந்த், அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்களித்தார் நடிகர் ரஜினிகாந்த்: “வாக்குரிமை ஒவ்வொருவரின் கடமை” என பேச்சு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்