"என் மனைவிக்கு ஒருபோதும் துரோகம் செய்ய நினைத்ததே இல்லை. கடவுள் எனக்கு கொடுத்த மிகச் சிறந்த பரிசு என் மனைவிதான்" என நடிகர் மாதவன் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது