விவாகரத்து விவகாரத்தில் கோர்ட் உத்தரவை மீறிய ஜெயம் ரவி: நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு பொது அறிவிப்பு வெளியீடு!
குடும்ப விவகாரங்களை பொதுவெளியில் பேசக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செய்தியாளர்களைச் சந்தித்ததற்காக, நடிகர் ரவி மோகன் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி அதிகாரப்பூர்வ பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.