முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் ஜெய்... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
தமிழக முதலமைச்சர் விஜயை நடிகர் ஜெய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் பின்னணி, புகைப்படங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எழுந்த எதிர்பார்ப்பு குறித்து முழு விவரம்.