ஏசி, டிவி வாங்குறீங்களா? அக்டோபர் 1 முதல் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை 8% வரை அதிகரிக்க வாய்ப்பு!

பண்டிகைக் கால விற்பனை தொடங்க உள்ள நிலையில், ஏசி, டிவி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகள் அக்டோபர் 1 முதல் உயர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏசி, டிவி வாங்குறீங்களா? அக்டோபர் 1 முதல் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை 8% வரை அதிகரிக்க வாய்ப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்