ஈரான் - அமெரிக்கப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வைச் சமாளிக்கும் பொருட்டு, அபுதாபியில் உள்ள அனைத்துச் சொத்துகளின் வாடகை உயர்வையும் நிறுத்திவைத்து அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.