குழந்தைகளுக்கு விஷம் கலந்த பால் கொடுத்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அபிராமியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.